Mr Ponnambalam Buwanabala was born in Vannarpannai, Jaffna, Sri Lanka and lived in London, UK. He passed away peacefully on Sunday the 30th of April 2023 in Mullaitivu, Sri Lanka.
He was the Loving son of the Late Ponnambalam and the Late Nagaratnamma, son in law of the Late Paramalingam & Thangamah.
Beloved grandson of Somasundram and Sellachchi of Pungudutivu.
Beloved husband of Ranjana.
Loving father of Jonathon and Jason.
Loving father-in-law of Santhya,
Loving grandfather of Nilasha and Leilana.
Loving brother of the Late Tharmabalan, Darumaleela, Sathiyabalan, Ratnabalan, and Jothibala.
Loving brother-in-law of Saroja, the Late Ganeshalingam, Ulaganayahi, Vijeyavathani, and Udayakumari.
Beloved uncle of Shalini, Tharmini, Henry, Thushyan, Dharshi, Venuka, Menaka, Jenaka, and Durka.
Loving brother-in-law of Lingathas & Karthiyayini, Lingajothy & Emily, Gangadevi & Kulanathan, Lingarajan & Yamini and Lingavasan & Saraswathi.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் புவனபாலா அவர்கள் 30-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று முல்லைத்தீவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் நாகரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பரமலிங்கம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புங்குடுதீவைச் சேர்ந்த சோமசுந்தரம் செல்லாச்சி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
ரஞ்சனா அவர்களின் அன்புக் கணவரும்,
ஜொனத்தன், ஜெய்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சந்தியா அவர்களின் அன்பு மாமனாரும்,
நிலாஷா, லெய்லானா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
காலஞ்சென்ற தர்மபாலன், தருமலீலா, சத்தியபாலன், ரத்தினபாலன், ஜோதிபாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சறோஜா, காலஞ்சென்ற கனேசலிங்கம், உலகநாயகி, விஜயவதனி, உதயகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாளினி, தர்மினி, ஹென்றி, துஷ்யன், தர்சி ஆகியோரின் அன்பு சித்தப்பாவும். வேணுகா, மேனகா, ஜெனகா, துர்கா ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
லிங்கதாஸ்- கார்த்தியாஜினி, லிங்கஜோதி- எமிலி, கங்காதேவி- குலநாதன், லிங்கராஜன்- ஜாமினி, லிங்கவாசன் - சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Events
- Wednesday, 17 May 2023 9:00 AM - 11:00 AM
- Wednesday, 17 May 2023 11:45 AM
Contacts
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Dear Sathiyabalan, We are deeply saddened by the news of your brother Buwanabala passing. Our thoughts and prayers are with his grieving family, relatives and friends for our god almighty to bless...