Clicky

மரண அறிவித்தல்
பூவுலகில் 12 SEP 1945
விண்ணுலகில் 15 JAN 2025
திரு பொன்னம்பலம் ஆனந்தநடராஜா
வயது 79
திரு பொன்னம்பலம் ஆனந்தநடராஜா 1945 - 2025 காரைநகர் தங்கோடை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் ஆனந்தநடராஜா அவர்கள் 15-01-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை கந்தையாபிள்ளை (கந்தானை கந்தையா), நேசரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புனிதவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

செந்தூரன், அகிலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தனுஷா, சுரேனுகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சஜனவி அவர்களின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான மனோரஞ்சிதம், தில்லைநடராஜா, செந்தில்நடராஜா மற்றும் சுந்தரநடராஜா(லண்டன்), திலகவதி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற கோபாலன் மற்றும் திலகவதியார், மாலினி, சிவகுமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Live streaming link 1: Click here
Live streaming link 2: Click here
Live streaming link 3: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

செந்தூரன் - மகன்
அகிலன் - மகன்
புனிதவதி - மனைவி
வீடு - குடும்பத்தினர்