

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Molde ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா விநாயகமூர்த்தி அவர்கள் 24-07-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சின்னாச்சி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற தம்பிராசா, தங்கம்மா தம்பதிகளின் ஆசை மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அன்பரசி(ஜேர்மனி), சுபநந்தினி(நோர்வே), தயாளநாயகி(பிரான்ஸ்), கலையரசி(கனடா) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,
செல்வேந்திரன்(ஜேர்மனி), கிருஷ்ணகுமார்(நோர்வே), சபேசன்(கனடா) ஆகியோரின் அருமை மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிங்காரம், சுந்தரம்பிள்ளை, கிருஷ்ணமூர்த்தி, பொன்னம்மா, ஆறுப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற ரத்தினம், சொர்ணலிங்கம், சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஸ்விதா, அஸ்வினி, பானுஷா, பார்கவி, விஷ்ணுவி, தாவீதன், காஞ்சித், அட்சயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
This is Suity. I am very sad to hear this news. I met him when I was just a little girl and from that point on, my uncle treated me very well. I will miss you dearly, uncle. I extend my sincere...