யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கட்டுவனை வதிவிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா கிருஸ்னாணந்தம் அவர்கள் 20-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்ற கந்தையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
திலகநாதன்(நந்தன்), கிருஸ்ணவேந்தன், கிருஸ்ணவேணி, கிருஸ்ணகாந்தன், காலஞ்சென்ற விஷ்னுசிவா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மனோன்மணி, புவனேஸ்வரி, வைத்திலிங்கம், நடராஜா, தேவி மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், துரையப்பா, மயில்வாகனம், நல்லம்மா, பரமாந்தர், செல்லம்மா மற்றும் சின்னம்மா, திருநாவுக்கரசு, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஜிதா, சக்திதாசன், நிலானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பபின், தபினா, பானுஜா, வினுஜா, பிரணவன், றிஷிதன், ஸ்ரீராம், துர்க்கா, லஷ்சன், நிருஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
A wonderful person who never hurts anybody's feelings. My Heart-felt condolence to the Family. May HIS Soul Rest in Peace.