
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponnaiya Thambi Raja
1942 -
2020

அன்பு மதனாக்கா,பிள்ளைகள்! தங்கள் துயரத்திற்கு மிகவும் வருந்துகிறேன். வேதனை மிகுந்த இவ்வேளையில் நேரில் வந்து ஆறுதல் கூறவும், உங்கள் துன்பத்தில் பகிர்ந்து கொள்ளவும் முடியாத சூழ்நிலைக்கு வருந்துகிறேன். ராஜா அண்ணனின் தூய ஆத்மா சிவனடி சேர்ந்து சாந்தி பெறவேண்டுமென பிரார்த்திக்கிறேன். குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். ஓம் சாந்தி! ஓம் சாந்தி !ஓம் சாந்தி.!
Write Tribute