10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னையா துரைசிங்கம்
முன்னாள் மட்டு, கல்முனை நீதிமன்ற முதலியார்
வயது 82
Tribute
0
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மட்டக்களப்பு தம்பிலுவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா துரைசிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பங்குனி அமாவாசை திதி : 08-04-2024
அன்பின் உறைவிடமாகவும்
பாசத்தின் சிகரமாகவும் வாழ்ந்த
எம் அன்புத் தெய்வமே
பக்குவமாய் எமை வளர்த்து காத்து
கல்வி அறிவு தனை ஏற்றமுடன் அளித்து
வையத்துள் வளமாய் வாழ்ந்திட வைத்தீர்கள்.
நீங்கள் பண்புடனே வாழ
பக்குவமாய் சொன்ன வார்த்தைகள்
என்றும் எம் மனங்களில் வாழுதையா!!!
வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!
நீங்கள் மறைந்து பத்தாண்டுகள் ஆனாலும்
இன்றும் என்றும் எம் நெஞ்சத்தில்
உங்கள் நினைவுகள் நிலைத்திருக்குமையா!!!!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute