யாழ். சுன்னாகம் உடுவில் டச்சுவீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா செல்வரத்தினம் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 06-01-2023 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 05:00 மணியளவில் முகத்துவாரம் அந்தியேட்டி மடத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
வீட்டு முகவரி:-
28/10 சாந்தி வீதி,
ஹந்தலை, வத்தளை