அமரர் பொன்னையா நற்குணநாதன்
உதிர்வு
- 28 DEC 2021
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Ponnaiah Natkunanathan
2021
அமைதியின் உருவமாகவும் அடக்கத்தின் இருப்பிடமாகவும் பண்பின் பெருந்தகையாகவும் பாசத்தின் உறைவிடமாகவும் எம்மத்தியில் அன்பு ஒளியாக இருந்த சித்தாப்பா!! மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும் உங்கள் நினைவுகள் எங்கள் இதயங்களில் இருந்து ஒருபோதும் மறைவதில்லை.
Write Tribute