அமரர் பொன்னையா நற்குணநாதன்
உதிர்வு
- 28 DEC 2021
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பும், பண்பும் நிறைந்த நற்குணம் அண்ணனுடன் பழகிய நாட்கள் இனிமையானவை. அவர் இவ்வளவு கெதியில் எங்களை விட்டுப் பிரிவார் என்று நினைக்கவில்லை. அன்னாரின் ஆத்ம சாந்திக்கு எல்லாம் வல்ல சர்வேஸ்வரனை பிரார்திப்பதோடு, குடும்பதார் அனைவருக்கும் எமது இதயங்கனிந்த ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
அன்புடன்
சுபாஸ் குடும்பத்தினர்
Nykøbing F
Denmark
Write Tribute