

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா நல்லையா அவர்கள் 05-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பரிபூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,
பத்மினி(இலங்கை), சுலோசனா(இலங்கை), புலேந்திரன்(கனடா), ரவிந்திரன்(லண்டன்), பாஸ்கரன்(லண்டன்), சர்மினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புகலானந்தம், சண்முகராஜா, ரஜனி, பாலேஸ்வரி, உமா, சாந்தஜித் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுயிதரன்- ரயனி, வினோதரன்- விஜி, பிரகா- சுரேயன், கம்சா- இளங்கோ, சுயன்- தீவ்வியா, துஷான்- சேரின், நிலூசா- தெயோ, ரேபிஷா, வேனிஷா, சுதர்சன்- கயானா, சுதன்- நிருசிகா, சுகன்யா, நிஷாசினி, திசிகா, விதுசன், ஆகாஷ், ஐஸ்வரியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
பிரதீஸ், டினுஷ், கரிஷ், சாதேஷ், நிதிஷ், சாகீஷ், அபினாஷ், அனுஷ், ஆதாஷ், ஆதித்திரி, ஆரியானா, தாறு, அருச்சுனா, ரோக்ஷ், யெரேன், கீயானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று வவுனியாவில் நடைபெறும். நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முடியாது.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details