1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பொன்னையா மகாதேவன்
வெங்கா.INN மலிபன்வீதி கொழும்பு-11
வயது 73

அமரர் பொன்னையா மகாதேவன்
1948 -
2022
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், யாழ். வண்ணார்பண்ணையை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா மகாதேவன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு வழிகாட்டி
அனைவரையும் அரவணைத்த எங்கள்
அன்புத் தெய்வமே!
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் அப்பா!
உம் இழப்பை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா
எம் அன்பு அப்பாவே!
இனி எப்போ எம் முகம் பார்ப்பாய்?
உன் புன்முகம் பார்க்க ஏங்கித்
தவிக்கின்றோம் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்