வவுனியாவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Angers ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா கதிர்காமநாதன் அவர்கள் 29-04-2026 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராசரத்தினம் பொன்னையா, பொன்னையா பொன்னம்மா(Bordeaux, பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மகனும்,
லோரன்ஸ் அவர்களின் அன்புக் கணவரும்,
பெரனிஸ், நாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிர்மலாதேவி(Chelles, பிரான்ஸ்), சற்குணநாதன்(Bordeaux, பிரான்ஸ்), பபி(வவுனியா), பபா(வவுனியா), மாலா(வவுனியா), பேபி(Cholet, பிரான்ஸ்), ரஞ்சன்(La Rochelle, பிரான்ஸ்), கண்ணன்(Bergerac, பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலசிங்கம்(வவுனியா), காலஞ்சென்ற கணேஷ்(வவுனியா) மற்றும் ஞானம்(Cholet, பிரான்ஸ்), கலா(Bordeaux, பிரான்ஸ்), கலாராணி(La Rochelle, பிரான்ஸ்), சுவீற்றி(Bergerac, பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றூபா- சசி(பிரான்ஸ்), றூபன்- தர்சி(பிரான்ஸ்), தீபன்- திலீபா(பிரான்ஸ்), நிரு- சர்மி(சுவிஸ்), துவிஷா- சுஜீவன்(வவுனியா), கேதீஸ்- தர்ஷினி(வவுனியா), லினோஜன்(பிரான்ஸ்), சஜீவினி(வவுனியா), சசிநீதன்- ஜனனி(பிரான்ஸ்), சசீந்திரா- கஸ்தூரி(வவுனியா), சாயினி- கபிலன்(பிரான்ஸ்), சாருகா(பிரான்ஸ்), தர்சிகா(பிரான்ஸ்), லேகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமாவும்,
விதுசன்(பிரான்ஸ்), வினோஷன்(பிரான்ஸ்), ரம்யா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சிந்து(பிரான்ஸ்), சிவேஷ்(பிரான்ஸ்), கிருஷாந்த்(பிரான்ஸ்), கிருஷிகா(பிரான்ஸ்), கிருஷினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 06 May 2026 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஆழ்ந்த இரங்கல்கள். ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.