

வவுனியா கனகராயன்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா பாலசுப்பிரமணியம் அவர்கள் 23-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா(கனகராயன்குளம்- முன்னாள் கிராமசேவகர்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தர்மலிங்கம் மாரிமுத்து(மன்னகுளம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
பாலகிருஷ்ணன்(பாலன்- கனடா), சாந்திதேவி(பவானி), பாலச்சந்திரன்(ராசன்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம், சரவணபவானந்தம், வினாயகமூர்த்தி, சிவபாக்கியம், மாணிக்கவாசகர் மற்றும் சிவக்கொழுந்து, சிவசம்பு(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலினி(கனடா), வினோதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மனோன்மணி, பூபதி, இராசரத்தினம், சிவலிங்கமூர்த்தி, அழகம்மா, முத்துலிங்கம், சிவப்பிரகாசம், ஈஸ்வரி, சுசீலா, அமுதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிரோஜன், சுவேதா, ததீஸ், தயானி, சபேசன், தனுஷா, கபிசாந்த், கனுசாந்த், டினுஜா, மினுஜன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-12-2018 புதன்கிழமை அன்று மு.ப. 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கனகராயன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
rip