1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராமமூர்த்தி காளிதாஸ்
நாதஸ்வர வித்துவான்
வயது 67
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோண்டாவிலை பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராமமூர்த்தி காளிதாஸ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்மாணிக்கம் இராமமூர்த்தி தம்பதிகளின் அன்பு மகனும்,
வாசுகி, சுதா, வக்சலன்(மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
ஆண்டொன்று ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்
இப் பூமியில் உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்!
உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
இந்நாளில் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள், மருமக்கள்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தகவல்:
சுதா(மகள்- இந்தியா)
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute