யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினேஸ்வரி பூபாலாசிங்கம் அவர்கள் 27-07-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கனகசபாபதி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பூபாலாசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
நகுலேந்திரன்(நவீந்திரா), ஜெயலட்சுமி(Ruth), ஜெயரூபி(Naomi), நகுலச்சந்திரன்(நகுலன்), ஜெயராணி(சாந்தா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுகந்தினி, சற்குணலிங்கம்(Boaz), நவரட்ணராஜா(சிறி), ஜெயலலிதா(லதா), விஜயகுமார்(விசு) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், துரைவீரசிங்கம், சாந்தினி மற்றும் கமலாதேவி(கனடா), புவனேஸ்வரி(அப்பாட்டி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், பஞ்சலிங்கம், பரமேஸ்வரி, பொன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
எஸ்தர், மிருனாளினி, சங்கீத், மிதுனா, டயான், டானியல், ஜானு, சர்மினி, யூட், நிவேதன்(ஜெரோஸ்), ஜவகர், விதூரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
Hezekiah, Jotham, Seth, Zachariah, Asher, Diangelo, Aria, Elliana, Eliza ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:- Click Here
நிகழ்வுகள்
- Sunday, 30 Jul 2023 5:00 PM - 9:00 PM
- Monday, 31 Jul 2023 9:00 AM - 10:00 AM
- Monday, 31 Jul 2023 10:00 AM - 12:00 PM
- Monday, 31 Jul 2023 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details