Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 14 FEB 1938
மறைவு 27 SEP 2019
அமரர் பொன்மணி மாரிமுத்து (பொன்னார்)
ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியை
வயது 81
அமரர் பொன்மணி மாரிமுத்து 1938 - 2019 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வட்டுக்கோட்டை வட்டு மேற்கைப் பிறப்பிடமாகவும்,  கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்மணி மாரிமுத்து அவர்கள் 27-09-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மாரிமுத்து அவர்களின் அன்புத் துணைவியும்,

வடிவேல் அவர்களின் அன்புத் தாயாரும்,

குணவதனி அவர்களின் அன்பு மாமியாரும்,

வினோதன் அவர்களின் அன்பு அப்பம்மாவும்

காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், சபாபதிப்பிள்ளை, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம், சிவயோகம், சிவபாக்கியம், கனகேஸ்வரி, அன்னம்மா, மங்கயற்கரசி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கேதீஸ்வரி, காலஞ்சென்ற லிங்கேஸ்வரி, வெற்றிவேல் குமரேஸ்வரி, சக்திவேல், பத்மநேசன், லலிதாமணி, கனகராசன், பேரின்பநாதன், குபேந்திரன், கெங்காதேவி, சிவகுமார், சீராளதேவன், காலஞ்சென்ற தங்கராஜா, மாணிக்கதியாகராசா, நித்தியானந்தராஜா, நாகராசா, சரோசா, கணேசராசா, சுவாமிநாதன், தவஜோகேஸ்வரி, தவஞானேஸ்வரி, காலஞ்சென்றவர்களான விக்கினேஸ்வரி, தவச்செல்வன் மற்றும் திலகரஞ்சினி, புவனேஸ்வரசுந்தரம், பராசக்தி, ஞானேஸ்வரன், காலஞ்சென்ற வசந்தாதேவி, ஜெகநாதன், குகதாசன், துரைசிங்கம், இரத்தினசிங்கம், மங்களம், கமலினி, விமலா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sun, 27 Oct, 2019