கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ponmalar Sinnathamby
1935 -
2022
'பொன்னு அக்கா' என எமது நாயன்மார்கட்டு கிராம மக்களால் அன்பாக அழைக்கபட்ட திருமதி பொன்மலர் சின்னதம்பி அவர்களின் பிரிவுச் செய்திகேட்டு துயருற்றோம். அன்னாரின் ஆத்மா நித்திய அமைதி பெற கடவுளை வேண்டுவதோடு, அம்மாவின் இழப்பால் துயருற்று இருக்கும் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிகின்றோம்.
Write Tribute
உங்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறேன் அம்மா ?. என்றும் மறவா செல்வராணி