Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 FEB 1952
இறப்பு 26 DEC 2013
அமரர் பிளசிடஸ் ஐறின் புஸ்பகுமாரி
வயது 61
அமரர் பிளசிடஸ் ஐறின் புஸ்பகுமாரி 1952 - 2013 சில்லாலை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளை அவரிவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிளசிடஸ் ஐறின் புஸ்பகுமாரி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

உன் விம்பம் எம் கண்ணில்
கண்ணுறங்கும் நேரத்தில் கனவினில்
உன் திருமுகம் காண்கையில்
கண் விழித்து தேடுகின்றோம்
உம் விம்பம் காணவில்லை!

கண்களில் வழிந்திடும் கண்ணீரை
துடைத்திட யாருண்டு அம்மா!

எங்கும் நிழலாய் பின்தொடர்ந்தாய்- இப்போது
பாதிவழி விட்டுவிட்டு பரலோகம் சென்றதுமேன்?
அன்பிற்கே சாவு என்றால் அகிலம் என்னாவது?
என்னுயிரே வந்துவிடு ஏங்கி நான் தவிக்கின்றேன்

ஆண்டுகள் எத்தனை போனாலும்
பாசப் பிணைப்பினாலா
நாம் பலரும் தவிக்கின்றோம்
இல்லத்தின் சுடரொளியாய்
வையத்தில் வாழ்ந்த

உங்கள் அன்புள்ள ஆத்மாவின்
சாந்திக்காய் வேண்டுகின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices