

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு தண்ணீரூற்று, சுவிஸ் St. Gallen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பீதாம்பரம் நித்தியானந்தசிவம் அவர்கள் 04-07-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பீதாம்பரம் காமாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற யோகரட்ணம், செல்லமா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிலோசனாவதி(சிலோ- சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சரவணபவானந்தசிவம்(ஆனந்தம்), ஞானம்பிகை(ஞானம்- லண்டன்), மகாலிங்கம்(லண்டன்), மனோன்மணி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தங்கரட்ணம்(தங்கா- லண்டன்), காலஞ்சென்ற அல்லிராஜா(இலங்கை), பிள்ளைநாயகம்(GS லண்டன்), சரஸ்வதி(ரேஜா- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செந்திமலர்(இலங்கை), துரைசிங்கம்(இலங்கை), பூபாலசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற திருஞானவதி(இலங்கை) அற்புதவதி(வதி- லண்டன்), சந்திராவதி(இலங்கை), கமலாவதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சசிலா(சசி- சுவிஸ்), வனஜா(தஞ்சி- பிரான்ஸ்), அனுஷா(சுவிஸ்), அஜந்தா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரவிராஜ்(ரவி- சுவிஸ்), கணேஸ்வரன்(கணேஸ்- பிரான்ஸ்), சந்திரகுமார்(இந்திரன் – சுவிஸ்), சுவேந்திரன்(ரவி மோகன் – கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும்,
விபுஷா, நிதுஷன், யூலி, யூலியான், யறோம், துவிஷா, தூரிகா, பிறித்திக், சீரா, சர்மிகா, மீனூகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
பிரதீபன், பார்த்தீபன், தர்சினி, பிரேமதர்சினி(வவா), கலைப்பிரியா, கவிப்பிரியா, சீலன், ரூபன், கலா, சிவம் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
பாஸ்கரன், சுபாஸ்கரன், லேகாசுபாசினி(லேகா), உமா, சக்தி, உமாசக்தி, சிவா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
May the departed soul “Rest in Peace” my thoughts and prayers are with you at this moment.