மரண அறிவித்தல்

பிறப்பு
23 OCT 1956
இறப்பு
26 FEB 2020
அமரர் பிருதிவிராஜ் சிவகுரு
(புஷ்பா)
முன்னாள் ஊழியர்- இலங்கை வங்கி
வயது 63

அமரர் பிருதிவிராஜ் சிவகுரு
1956 -
2020
மட்டக்களப்பு, Sri Lanka
Sri Lanka
-
23 OCT 1956 - 26 FEB 2020 (63 வயது)
-
பிறந்த இடம் : மட்டக்களப்பு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Toronto, Canada
Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மட்டக்களப்பு மண்டூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட பிருதிவிராஜ் சிவகுரு அவர்கள் 26-02-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சிவகுரு தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்ற திரு. திருமதி தையல்நாயகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயந்தி அவர்களின் அருமைக் கணவரும்,
வைஷ்ணவி, பிரணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற விவேகானந்தன், ராதா, விஜயா, அரவிந்தன், ஆனந்தி, முகுந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மனோகரா, ரவீந்திரநாதன், ஜெயதேவி, தயாநிதி, காஞ்சனா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மட்டக்களப்பு, Sri Lanka பிறந்த இடம்
-
Toronto, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
நன்றி நவிலல்
Wed, 25 Mar, 2020
Request Contact ( )

அமரர் பிருதிவிராஜ் சிவகுரு
1956 -
2020
மட்டக்களப்பு, Sri Lanka