திரு பிரவீன் மகேஸ்வரன்
1997 -
2026
London, United Kingdom
United Kingdom
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Piraveen Maheswaran
1997 -
2026
நெஞ்சம் பதற வைத்த துக்க செய்தி... எமது தமிழ் பள்ளியின் ஈடுபாடு கொண்ட திறமையான பழைய மாணவன்... ஆழ்ந்த இரங்கல்கள்... நீண்ட நாள் வாழ வேண்டிய இளந்தாரி பிரவீனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்... ஓம் சாந்தி...
Write Tribute