Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 16 SEP 1958
மறைவு 21 AUG 2024
திருமதி பிரதாபன் குணேஸ்வரி (குணம்)
உரிமையாளர்-Kuna Construction and Consultancy Services
வயது 65
திருமதி பிரதாபன் குணேஸ்வரி 1958 - 2024 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஐயனார் கோவிலடி, கொக்குவில் மேற்கு கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரதாபன் குணேஸ்வரி அவர்கள் 21-08-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசேந்திரன் பரமேஸ்வரி(பூபதி) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திருஞானலிங்கம் அன்னபாக்கியம்(ஈஸ்வரி) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

பிரதாபன்(ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகத்தர் - யாழ் மாநகர சபை) அவர்களின் அன்பு மனைவியும்,

குருபரன்(வருமான பரிசோதகர் வலிகாமம் தெற்கு பிரதேச சபை சுன்னாகம்), சூரியப்பிரகாஷ்(பட வரைஞர் மற்றும் தொழில் நுட்ப உத்தியோகத்தர் - வீதி அபிவிருத்தி அதிகார சபை iroad-2 Project) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தர்சிகா(ஆசிரியை - மு/விஸ்வமடு மகா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மாமியாரும்,

மகிரிஷி அவர்களின் அன்பு பேத்தியும்,

செல்வகுமார்(பிரான்ஸ்), இராஜேஸ்வரி(ஓய்வு பெற்ற ஆசிரியை கொக்குவில் இந்துக் கல்லூரி), யோகேஸ்வரி(ஆசிரியை - ஸ்ரீஞானபண்டிதா வித்தியாசாலை), புஸ்பராணி(சுவிஸ்), ஜெயராணி(ஆசிரியை - ஸ்ரீஞானபண்டிதா வித்தியாசாலை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-08-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:-

வீடு-குடும்பத்தினர்: +94772429805

தகவல்: குடும்பத்தினர்