

யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Southall ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பிரபாளினி மோகனதாசன் அவர்கள் 21-06-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், கரவெட்டி கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற நல்லையா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், அராலி வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற மயில்வாகனம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மோகனதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,
றொக்சன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
பிரபாகரன், பிரகாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குகதாசன், ஜெயதாசன்(கனடா), லோகேஸ்வரி, சகுலா, ரவிச்சந்திரன், காலஞ்சென்ற சிவதாசன், சத்தியதாசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யோகநாதன், சரவணபவானந்தன், சூரியகலா, சுகிர்தமலர்(கனடா), கவிதா, சுதா(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
விஜயவதனா, சர்மிளா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 04 Jul 2021 11:00 AM - 3:00 PM
- Sunday, 04 Jul 2021 3:00 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.