Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 26 FEB 1966
மறைவு 14 AUG 2026
திரு பிரபாகர் திருநாவுக்கரசு (பிரபா)
வயது 60
திரு பிரபாகர் திருநாவுக்கரசு 1966 - 2026 கரம்பொன், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட பிரபாகர் திருநாவுக்கரசு அவர்கள் 14-08-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணையூரைச் சேர்ந்த சின்னத்தம்பி திருநாவுக்கரசு, சாவித்திரி(சுதுமலை) தம்பதிகளின் அன்பு மகனும், உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்ற பொன்னம்பலம் ராஜசிங்கம் மற்றும் ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுகன்யா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பிரணவன், அபயன், ஆரபி, ஜாதவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தனுஷா அவர்களின் அன்பு மாமனாரும்,

கெளரி, சங்கரி, சிறிதர், சுதாகர், வாணிசிறி, மனோகர், மைதிலி, மீரா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ராஜீவ், சஞ்ஜீவ் மற்றும் சிரஞ்ஜீவ், நிரஞ்ஜீவ், பிரபுஜீவ், தர்ஷினி, தாரணி, ஷமிலா, காலஞ்சென்ற குலேந்திரன் மற்றும் குணாளன், மேனகா, சுகுணா, சிவகுணாளன், கார்த்திகா, ஜெயந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பெறாமக்களின் அன்புப் பெரியப்பாவும், சித்தப்பாவும்,

கமல் ராஜ்(ராஜூ), சுரேஷ்(ஜூலியன்), திரு குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களின் அன்பிற்குரிய நண்பரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

The family of Pirapahar "Praba" Thirunavukkarasu announces his peaceful passing on August 14th, 2026. Praba was born in Karampon, Sri Lanka and resided in Germany and Toronto, Canada.

He was the beloved son of late Thirunavukkarasu and late Savithri and the beloved son-in-law of late Ponnampalam and Rajeswari.

Beloved husband of Suganja and loving father of Pranavan, Abeyan, Ahrrabie and Yathavi. Loving father-in-law of Thanusah.

Beloved brother of Gowri, Shankari, Siridhar, Sudhakar, Vanisri, Manohar, Maithili, and Meera.

Beloved brother-in-law, cousin, and uncle to the family.

Praba was a man who was and continues to be celebrated for his generosity and sense of community. He was someone people relied on and found comfort in during times of need. He never failed to bring smiles to those he was surrounded by, being the happiest when spending time with people. He was proud of his Eelam Tamil Canadian identity and wore it on his chest.

Praba's enthusiasm for life was his key to empowering himself and others. With 35 years of service, he had a long and successful career with TForce, where he received love from countless colleagues and clients. He had passion and drive to go above and beyond with everything he did. Praba lived an enormous part of his life sharing milestones with his childhood friends Raju, Suresh, Thiru, Kiruba, Kumar, and their wives, up until his last moments. Their unwavering love, trust and loyalty throughout all their ups and downs was a great example of how great friendships look like.

We deeply feel his absence, but he continues to live in the legacy he leaves behind through every soul he's touched. We move forward continuing his great story in our love and accomplishments. Forever loved, Our Appa.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரணவன் - மகன்
அபயன் - மகன்
சிரிதர் - சகோதரன்
சுதாகர் - சகோதரன்
மனோகர் - சகோதரன்
பிரபுஜீவ் - மைத்துனர்

Summary

Photos

Notices