
யாழ். வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வதிவிடமாகவும் கொண்ட பிரபாகரன் சிவானந்தி அவர்கள் 30-01-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ராஜரத்தினம் செல்வநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், சந்திரசேகரம் மல்லிகாதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பிரபாகரன் ராமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
ரொஷன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ஜீவானந்தி, ஜீவானந்தன், சிவானந்தன், காலஞ்சென்ற குகநந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சரவணபவன் அவர்களின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற ரமணி, நந்தினி, ஜெயதேவன், ஜெயந்தி, கிருஸ்ணா, சியாமளா ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 01 Feb 2025 3:00 PM - 4:00 PM
- Sunday, 02 Feb 2025 3:00 PM - 4:00 PM
- Wednesday, 05 Feb 2025 10:00 AM - 11:00 AM
- Saturday, 08 Feb 2025 3:00 PM - 4:00 PM
- Sunday, 09 Feb 2025 3:00 PM - 4:00 PM
- Wednesday, 12 Feb 2025 9:30 AM - 11:30 AM
- Wednesday, 12 Feb 2025 12:30 PM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Miss You Sister, From Vimalan(Norway)
Toutes mes condoléances 💐🙏🏽