
கண்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா குருமன்காட்டை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பிச்சன் தங்கமுத்து அவர்கள் 01-03-2021 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், பேச்சியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
புஸ்பவள்ளி, காலஞ்சென்ற சந்திரசேகரர், சண்முகம்(பொறியியலாளர்), வைத்தியர் சத்தியமூர்த்தி(பணிப்பாளர், யாழ் போதனா வைத்தியசாலை), வைத்தியர் கோணேஸ்வரன்(S.T Medi Clinic குருமன்காடு), பாலமுரளி(போசாக்கு ஆலோசகர் CIC) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தர்மலிங்கம், தர்சினி, சுஜாதா, நிலூசா, ரேணுகா(R.D.H.S அலுவலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் மாமனாரும்,
தவபாலன், வினோதன், பிரபாகரன், செந்தூரன், துஷ்யந்தன், கவின், சகானா, வருணன், சுருதி, அகரன், சுவித்தனன், சுவித்தனா, சுகிர்த்தனன், துளசி, மிதுன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
விதுசாளினி, நோமிசன், வைஷ்ணவி, லதுசன், மாதுறன், அமிரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் இல. 11A- UC குவாட்டஸ் குருமன்காடு, வவுனியாவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 03-03-2021 புதன்கிழமை அன்று கிளிநொச்சி செல்வாநகர் இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கிளிநொச்சி ஆனந்த நகர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.