10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பறுனாந்து பிலிப்பு
பொன்னுக்கோன், ஓய்வுபெற்ற பொது முகாமையாளர், ப. நோ. கூ. சங்கம்- அடம்பன்
வயது 78
Tribute
9
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மன்னார் மாந்தையைப் பிறப்பிடமாகவும், குழந்தை யேசுபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பறுனாந்து பிலிப்பு அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே !
உங்கள் அரவணைப்பின்றி
தவிக்கின்றோம் நாங்களிங்கே..!
இல்லறக் கடமையெல்லாம்
இனிதே முடித்தீரென்று
தன்னடியில் அமைதிகொள்ள
இறைவன் அழைத்தானோ!
நீங்கள் பண்புடனே வாழ பக்குவமாய்
சொன்ன வார்த்தைகள் என்றும் எம்
மனங்களில் வாழுதையா!!!
வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!
நீங்கள் மறைந்து பத்தாண்டுகள் ஆனாலும்
இன்றும் என்றும் எம் நெஞ்சத்தில்
உங்கள் நினைவுகள் நிலைத்திருக்குமையா!!!!
உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினார்.
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace ayya❤️