
யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிலோமினா டேவிற் அவர்கள் 07-05-2019 செவ்வாய்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செபஸ்ரியான்பிள்ளை, லுவிசா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற டேவிற் அவர்களின் மனைவியும்,
வானதி, பச்சை(நோர்வே), குட்டி(பிரான்ஸ்), ஜேம்ஸ்(லண்டன்), ஜீன்(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அன்ரன், ராஜா(நோர்வே), யூலியஸ்(பிரான்ஸ்), றூபினா(லண்டன்), சின்னதம்பி(நோர்வே) ஆகியோரின் மாமியாரும்,
கெனற், மேரிகெலன், யேசுதாசன், றோக், ராஜன், சாந்தி, பச்சை ஆகியோரின் சகோதரியும்,
ராசா, காலஞ்சென்ற சின்னத்துரை, குணதாஸ், குட்டிமான், ராணி, பஞ்சு, சக்கரை ஆகியோரின் மைத்துனியும்,
யூட்(துபாய்), சுபாசினி, டிலி குயிலி, யூடி வெண்ணிலா, வென்ஸ்(பிரான்ஸ்), ஜெனன் செமிறா, றேகன் செரிபா(அவுஸ்திரேலியா), குவாரினி, யூலியோ(நோர்வே), கென்றி, பிறிட்னி, செறினி(பிரான்ஸ்), ஜெனிபர்(லண்டன்), தெனறன், லிபினா, வைரியா, றெஜின்(நோர்வே) ஆகியோரின் பேத்தியும்,
பெரிக்ஸ், அலக்ஸ், கமறினா, ஜெறினா, டானியல், றொனால்டோ, செறினா, மிலோனி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-05-2019 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் புனித யாகப்பார் ஆலயத்தில் இரங்கற் திருப்பலிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித கொஞ்சஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.