Clicky

மரண அறிவித்தல்
பூவுலகில் 18 MAY 1935
விண்ணுலகில் 22 FEB 2024
அமரர் பிலிப்பையா றோசலின் 1935 - 2024 கரம்பொன் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கரம்பொன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், இல 265, 2ம் ஒழுங்கை, உக்குளாங்குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப்பையா றோசலின் அவர்கள் 22-02-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பிலிப்பையா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மணி, வனிதா, கார்மெலா, காலஞ்சென்ற மல்லிகா, ராஜேஸ், ரேமன், விமலா, ரூபன், காலஞ்சென்ற நியூட்டன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற கிறகோரி அவர்களின் அன்பு மாமியாரும்,

G. ஜெயதர்சினி(ஆசிரியை - நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயம் வவுனியா), ஜெயதயாளினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

லக்கீசன், லிபிசன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 23-02-2024 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02.00 மணியளவில் வவுனியா வேப்பங்குளம் புனித சூசையப்பர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் நெளுக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லக்கீசன் - பூட்டப்பிள்ளை
ஜெயதயாளினி - பேத்தி