கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, சுவிஸ் Bern ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப்பையா ஜோர்ஜ் வாஷிங்டன் அவர்கள் 30-06-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பிலிப்பையா, கனகாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மகனும், நடராசா நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுலோசனாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆர்திகா, ஆகாஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புவிமன்னர், காலஞ்சென்ற விக்டர் இம்மானுவேல் நேரு, சிறிகரன், வதனா, மேசி வனிதா, கிமால் ராஜ், சாள்ஸ் கரிங்டன் ஜோன்சன், மெரில் வினிதா, ஹென்றி, நவக்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விக்னேஸ்வரி, சுந்தரேஸ்வரி, ஜோமல் தேவசார்தி, ரொட்ணி அலெக்சாண்டர், பிறிட்டோ, பரமேஸ்வரி, வினோதினி கணேஷ் லோகதாஸ், ஜேன் ஷர்மிளா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 02 Jul 2021 11:00 AM - 6:00 PM
- Saturday, 03 Jul 2021 11:00 AM - 6:00 PM
- Sunday, 04 Jul 2021 11:00 AM - 6:00 PM
- Monday, 05 Jul 2021 1:00 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
இது நடக்கும் என்று நாங்கள்- ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. செய்தியைக் கேட்டு வருத்தமாக இருக்கிறது, இந்த இழப்பு பெரியது, அதைச் சமாளிக்க தைரியமாக இருங்கள். நாங்கள் அனைவரும் உங்களுக்காக இருக்கிறோம்....