10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் பிலிப் ஆசிர்வாதம்
(Asaikkili, former Port commision - Colombo Port)
வயது 86
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த பிலிப் ஆசிர்வாதம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தெய்வமே!
நீங்கள் விண்ணுலகில் கால்பதித்து
பத்து ஆண்டு சென்றபோதும்
எங்கள் இதயமெனும் கோவிலில்
நிதமும் வாழ்கின்றீர்கள்!
நீங்கள் எம்முடன் வாழ்ந்த
நாட்களை
தினமும்
நினைக்கின்றோம்!
நீங்கள்
எம்முடன் இருப்பதாகவே
உணர்கின்றோம்!
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
எத்தனை ஆண்டுகள்
சென்றாலும்
உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு நீங்காதவை!
என்றும் அழியாத நினைவுகளோடு!
உம் நினைவு நாளிற்கு
எம் அளவில்லா அன்பை
மலர்
சாந்தியாக செலுத்துகின்றோம்!
தகவல்:
நிர்மலா ஜான்சன் டயஸ்