யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட பேதுருப்பிள்ளை லூயிஸ் குயின்ரன் வேவிதாசன் அவர்கள் 12-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பேதுருப்பிள்ளை மேரி கெலனம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஜோன் மலையில் லில்லி ஜோன்(இந்தியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெசிந்தா(ஜெசி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுதாஹரன், சுபாஷரன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஆரோக்கியநாதர்(பப்பா), ஜெயமேரி(திரவியம்) மற்றும் மரியதாஸ்(கிளி) செல்வறாணி தம்பதிகளின் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை, குயினா மற்றும் அருமை, ராசம்(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருமைறாணி, வேவிநாயகம், வேவிரட்ணம்(கனடா), பவா, வேவிறாஜன்(கனடா), விஜி, ராசகுலம்(கனடா), சந்திரன்(கனடா), காலஞ்சென்ற செல்வறதி, சுமந்திரன்(லண்டன்), றட்ணகுலம்(லண்டன்), காலஞ்சென்ற வேவிசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தங்கன், றவி மற்றும் ராசாத்தி(பிரான்ஸ்), சுரேன்(கனடா), சுனேஸ்(கனடா), ஜோய்- ஜான்சி(இந்தியா), ஜோர்ஜ்- ஜெயசீலி(இந்தியா), ஜேம்ஸ்- ஷானி(இந்தியா), ஜான்சி- ஜோசவ்(இந்தியா), அல்பிறேற், செலின், சாந்தி(கனடா), காலஞ்சென்ற கீதபொன்கலன், பவானி(கனடா), ஞானம்(இத்தாலி), மீரா(கனடா), டயானா(கனடா), ரகு(நோர்வே), உஷா(லண்டன்), ஏஞ்சல்(லண்டன்), சாந்தன்(பிரான்ஸ்), நிரோசா(கனடா), கிரிஷாந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றஞ்சித், விஜிதா, றெமிங்கடன், நிஷானி, கிரிஷானி, ஐசாக், பிரபாஸ், பிரியாஸ் ஆகியோரின் சிறிய தந்தையும்,
அபிஷா, சுதர்சினி, பிறேமிகா, சுதர்சன், குளோறியா, மீஷி, யானிக் ஆகியோரின் பெரிய தந்தையும்,
ஜெகா, பத்திமா, பிறேமா, பழம், கீதா, கார்த்திகா, றொசானா, றொசான் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 20-03-2019 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் புனித தோமையார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest sympathy.