யாழ். தாளையடியைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட பேதுறுப்பிள்ளை லோறன்ஸ் அவர்கள் 01-01-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி பேதுறுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு.திருமதி அருளப்பு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிரோன்மணி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஆன்சலா(ஜேர்மனி), ஜெறி(பிரான்ஸ்), வக்ஸ்சலா(பிரான்ஸ்), றொய்சலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டேவிட்(ஜேர்மனி), நந்தகுமார்(பிரான்ஸ்), எமில்ராஜ்(லண்டன்), பிரான்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ஜோன் லோறற், ஸ்ரனிஸ்லஸ், பர்னபாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பொன்ராசா, கமலா(தாளையடி- இலங்கை), ஜெராட், யஸ்ரின்(பிரான்ஸ்), பற்றிக் ஜோகதாஸ்(ஜேர்மனி), வனஜா(தாளையடி), மறினா மில்றேற்(தாளையடி), அனஸ்ரின் வபி(Suisse) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரமின், ஜனின், ஜோயல், சரோன், கபோன், கெமி, மில்க்கம், மெல்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.