
வவுனியாவைப் பிறப்பிடமாகவும், சிலாபம் அல்லைப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட பேதுருப்பிள்ளை இராயப்பு அவர்கள் 24-07-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பேதுருப்பிள்ளை, சவுனம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாணிக்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சோதிமலர்(அன்னம்) அவர்களின் அன்புக் கணவரும்,
அருளப்பு, காலஞ்சென்றவர்களான பற்றிமா, ஜோர்ஜ், ஜசிந்தா, யேசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவி, ரகு, ரமேஸ், நிகிலா, அகிலா, சுதாகர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஷிரோமி, சகிலா, லதா, அன்ரன், உதயன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பனி, மிஸ்ரிகா, றுதல்வ, கிறிஸ்ரினா, தீபன், தீபனா, கிசோத், கிறிஸ்ரன், கிபிஸ்ரன், கியானா, புரூனோ, நிரோச், ஜொனாஸ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
சாரா, சையின், இம்ரான், அமிர், ஹரோன், லியானி, லெயான் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-07-2025 திங்கட்கிழமை அன்று சிலாபத்தில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் சிலாபம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +4915141289463