திரு பேதுருப்பிள்ளை மரியநாயகம்
வயது 91
திரு பேதுருப்பிள்ளை மரியநாயகம்
1935 -
2026
செம்பியன்பற்று, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மாவை இழந்த பிறகு, எங்களுக்கெல்லாம் அம்மாவாகவும் அப்பாவாகவும் இருந்து ஆதரவாக நின்றவர் என் அண்ணா. அளவற்ற அன்பும் தியாகமும் கொண்டு எங்களை வளர்த்தார். அவரது அக்கறை, பாசம், வழிகாட்டுதல் எங்கள் வாழ்நாளெல்லாம் என்றும் நினைவில் நிற்கும். அவர் விட்டுச் சென்ற நினைவுகள் எங்கள் இதயங்களில் என்றும் வாழும்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Write Tribute