Clicky

மண்ணில் 31 JAN 1935
விண்ணில் 24 MAR 2026
திரு பேதுருப்பிள்ளை மரியநாயகம் 1935 - 2026 செம்பியன்பற்று, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
எனது பெரிய அண்ணா
Mr Pethurupillai Marianayagam
செம்பியன்பற்று, Sri Lanka

உங்களின் செய்தி கேட்டு நம்பமுடியவில்லை. கனவாக இருக்குமோ? இல்லை அது உண்மை என்றாகிவிட்டது. இயேசுவின் சமூகத்தில் அண்ணியுடன் ஒன்றாக சேர்ந்துவிட்டீர்கள். செம்பியன் மண்ணின் உறவுகளால் பள்ளிஐயா என்று அழைக்கும் என் மூத்த அண்ணாவுக்கு எனது அன்பு வணக்கம் அன்புத் தங்கை றோஸ் செபா

Write Tribute