திரு பேதுருப்பிள்ளை மரியநாயகம்
வயது 91
திரு பேதுருப்பிள்ளை மரியநாயகம்
1935 -
2026
செம்பியன்பற்று, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Mr Pethurupillai Marianayagam
1935 -
2026
அண்ணண் , உங்கள் பிரிவு எமக்கு மிகவும் மனவேதனையைத் தருகின்றது. நாம் சிறு வயதில் அம்மாவை இழந்த நிலையில் நீங்கள் எமக்கு அருகிலிருந்து வழிநடத்தினீர்கள். அவ் நினைவுகள் எம்மை வாட்டுகின்றன. உங்களின் இனிமையான நினைவுகளுடன், உங்கள் ஆன்மா இறைவனின் சந்நிதியில் இளைப்பாற வேண்டுகின்றோம். தம்பி இராசநாயகம் குடும்பத்தினர்.
Write Tribute