Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 AUG 1938
இறப்பு 24 NOV 2022
அமரர் பேதுருப்பிள்ளை கோபாலபிள்ளை (இராசையா)
வயது 84
அமரர் பேதுருப்பிள்ளை கோபாலபிள்ளை 1938 - 2022 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

திதி: 13-12-2023

யாழ். புங்குடுதீவு 10ஆம் வட்டாரம் கண்ணகி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பேதுருப்பிள்ளை கோபாலபிள்ளை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்போடும் பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புத் தந்தையே !
எங்களை விட்டுப் பிரிந்ததேன்..

உங்கள் உயிர் காக்க
ஆண்டவனை மன்றாடினோம்- ஆனால்
எங்களை ஏமாற்றி விட்டு
வெகு விரைவாய் சென்று விட்டீர்கள்!

காலங்கள் போகலாம் கனவுகளும் தொடரலாம்
காத்திருப்புகள் இனி நிரந்தரமில்லை
அதில் நிம்மதியும் இல்லை!
நிஜமாக வாழ்ந்த வாழ்க்கை இன்று
காணல் நீராய் போனதென்ன
மண்ணுலகை விட்டுச் சென்றாலும்
விண்ணுலகில் பேரின்ப பெரு வாழ்வு வாழ!

உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos