5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பேதுரு தேவராஜா
(தேவன்)
வயது 72
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த பேதுரு தேவராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஐந்து ஆகிவிட்டது அப்பா!
நீங்கள் எங்களை
நிரந்தரமாய் பிரிந்து சென்று
உங்கள் நினைவுகள் எங்கள்
கண்முன்னே நிழலாடுகிறது!!!
உங்கள் அன்பு முகம் மறைந்தாலும்
அழியாது நினைவலைகள்
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே
உங்கள் முகம் எந்நாளும்
உயிர் வாழும் அப்பா!!!
உங்கள் ஆத்மா சாந்தியடய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
என்றும் உங்கள் பிரிவால் துயறுரும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்..
தகவல்:
குடும்பத்தினர்