Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 DEC 1939
இறப்பு 19 DEC 2018
அமரர் பீட்டர் திருச்செல்வம்
Former Central Bank of Ceylon Computer programmer manager analyst Retired Program analyst at Barclays Bank, New York, USA
வயது 79
அமரர் பீட்டர் திருச்செல்வம் 1939 - 2018 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, Queens, New York, New Brunswick, New Jersey, USA ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பீட்டர் திருச்செல்வம் அவர்கள் 19-12-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திருச்செல்வம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

குயினி அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுகி, கல்யாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சின்னமலர், காலஞ்சென்றவர்களான அன்னமலர், Rev.Sr. டொமினிக், Rev.Sr. பிலோமினா மற்றும் Tax தேவதாசன், டெய்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: ஜெயன்பிள்ளை(தேன்)