

-
30 SEP 1943 - 25 JUN 2020 (76 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கனடா, Canada
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பீற்றர் பொண்ராஜ் சுவாம்பிள்ளை அவர்கள் 25-06-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுவாம்பிள்ளை, ரெஜினா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, ஜெகதீஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புஸ்பாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
லொயிற்னி அவர்களின் பாசமிகு தந்தையும்,
கிறிஸ்சான் அவர்களின் அன்பு மாமனாரும்,
பொண்ராணி(இலங்கை), சூரி(ஜேர்மனி), இந்திராணி(இலங்கை), புஸ்பன்(கனடா), ஆனந்தன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மரியதாஸ், வர்ணம்(ஜேர்மனி), கிறிஸ்ரி(இலங்கை), நிலா(கனடா), வத்சி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனிரா(இலங்கை), ரஜிவ்(இலங்கை), சுவிற்றா(கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும்,
நிரோஷன்(ஜேர்மனி), ரிவானி(ஜேர்மனி), தயான்(ஜேர்மனி), மெலனி(கனடா), ரினோஜ்(கனடா), ரிபனி(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
கனடா, Canada வாழ்ந்த இடம்
-
Christian Religion
Photos
Notices
Request Contact ( )

My deepest sympathies. Brother in Law of your Uncle Moorthy. UK