யாழ். கரம்பொன் ஊர்காவற்றுறையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன், கொழும்பு, ஹம்பகா கொட்டுகொட, ஜா- எல, நீர்கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பீற்றர் கிறிஸ்ற்லொக் எலிசபேத் அவர்கள் 09-02-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், யோசேப் முடியப்பு, விறிசிற்றம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சவிரிமுத்து மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பீற்றர் கிறிஸ்ற்லொக் அவர்களின் அன்பு மனைவியும்,
கிளின்ரன்(சுவிஸ்) அவர்களின் பாசமிகு சித்தியும்,
மரினா(சுவிஸ்), அஞ்சலோ(தம்பா- கொழும்பு), அன்ரனி(நீர்கொழும்பு), லுமினா(கொட்டுகொட ஜா- எல), வலன்ரினா(பபா- கொலண்ட்), காலஞ்சென்ற அஞ்சலினா(பட்டு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜோசப் ஸ்டான்லி(சுவிஸ்), சாமினி(கொழும்பு), றஜிதா(நீர்கொழும்பு- ஆசிரியை- புனித பேதுரு கல்லூரி, கொழும்பு), அல்பேட்(கொட்டுகொட ஜா-எல), ஜோன்சன்(கொலண்ட்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மேரி ஜோசப்பினா(கொழும்பு), இந்திரா(வவுனியா), காலஞ்சென்ற செல்வராசா, தேவராசா(வவுனியா), றாணி(யாழ்ப்பாணம்), நவரட்ணராஜா(ஜேர்மனி), காலஞ்சென்ற முடிராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அலோஷன், அஞ்சலினா, ஜெசன், மரின்ஸ்ரன், ஜெரிக்சன், செரினா, தேவபாலன், நிக்கிஷா, சபினா, அனன்சியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-02-2026 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் இரவு 10:00 மணிவரை ஜெயரட்ண மலர்ச்சாலை, கல்கந்த சந்தி, நீர்கொழும்பு எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 11-02-2026 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் இரவு 08:00 மணிவரை ஜெயரட்ண மலர்ச்சாலை, பொரளை, கொழும்பு எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 12-02-2026 வியாழக்கிழமை அன்று கரம்பொன் இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் கரம்பொன் புனித செபஸ்தியார் ஆலயத்தில் மு.ப 10.00 மணியளவில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கரம்பொன் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.