யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட பீற்றர் வஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 19-12-2019 வியாழக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நீக்கலாப்பிள்ளை மரியம்மா, வஸ்தியாம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அருளானந்தம் பெர்ணடேற், சூசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புளோரன்ஸ் அருள்மலா அவர்களின் அன்புக் கணவரும்,
பாணு, அல்வின், செல்வின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிறஞ்சன், சர்மிளா, கிறிசில்டா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற மேரிஸ்ரெலா(மணி), லெற்றிஷியா(வவா), காலஞ்சென்ற பயஸ் பஸ்ரியாம்பிள்ளை, யோசவ்(துரை), வஸ்ரியாம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பங்கிராஸ் ஞானப்பிரகாசம், இம்மனுவேல், இராஜேஸ், பிறேமா, ஜெயானந்தம், நிர்மலா, நிக்ஷலா, மரிஸ்ரெலா, காலஞ்சென்ற யசிந்தா, வனஜா, மேசிவின்சலா, கருணாகரன், செபநாயகி, அன்றூ, செல்வராசா, அருளானந்தம், விஜயக்கோன், அருமைநாயகம், ஜோண்பொஸ்கோ, நிசானி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிந்தியா, ரிஷா கிளறிஷா, ஸ்ரெவினா, அஜேய் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Peter Bastiampillai was Born in Atchuvely and Lived in Germany passed away peacefully on 19th December 2019 in his home.
He is the dignified son of late Nicholapillai and Mariammah Bastiampillai, son-in-law of late Arulanantham and Bernadette Soosaipillai.
Loving wife of Florence Arulmala.
Loving father of Banu, Alwin(Raja), Selwin.
Loving father-in-law of Niranjan, Sharmila, Christcilda.
Loving Grand father of Sinttia, Trisha, Klarissha, Stellinha, Ajay.
Loving Brother of late Mary Stella(Mani), Gnanapragasam, late Leticia(Baba) Emmanuel, late Pius Bastiampillai and Joseph(Thurai) Bastiampillai.
Loving Brother-in-law of late Pancras Gnanapragasam, B. Emmanuel, Prema, Rajes, Jeyanantham, Nirmala, Nitsela, Maristela, late Jacintha and Vanaja, Marcy vincela, Karunakaran, Sevanayaki Jeyanantham, Angelo Andrew, late Selvarajah Ramasamy, Arulanantham, Wijeyakoon, Arumainayagam, John Bosco and Nishani.
This notice is provided for all family and friends.
We express our deepest sympathies to his wife, children and other family associated with him very closely as relatives and offer a special mass for the repose of his he rest in peace.