யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை Umbichy Place, யாழ். நாவலர் வீதி, இந்தியா வேளச்சேரி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பெரியதம்பி வடிவேலுப்பிள்ளை அவர்கள் 18-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று வேளச்சேரியில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி அன்னமுத்து தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான குழந்தவேலு கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகாலஷ்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
வசந்தமலர், யோகமலர், செல்வமலர், முருகானந்தன், கமலவேணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனிகாசலம், காலஞ்சென்ற பஞ்சலிங்கம், திருச்செல்வம், கிருஷ்ணசாமி, சோமசுந்தரம் ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரரும்,
நவநீதன், சச்சிதானந்தன், கருணாகரன், ஜனனி, ரவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மகாலிங்கம், இராமசந்திரன், மகேந்திரன், காலஞ்சென்ற பராசக்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஜனார்தனி, பிரணவன், ஹரிஸ், ரமணா, காருண்ணியா, ரிஷி, நித்தியா, கஜோரி ஆகியோரின் ஆசைத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.