10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பெரியதம்பி கணபதிப்பிள்ளை
(வவுனிக்குளம் நீர்ப்பாசன இலாகா இளைப்பாறிய ஊழியர்)
மறைவு
- 26 JAN 2013
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
பளை முகமாலையைப் பிறப்பிடமாகவும், வவுனிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பெரியதம்பி கணபதிப்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு பத்து சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும்
துயரமும்
எங்கள் மனதை விட்டு
மறையவில்லையே!!
வாழ்க்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
பிறந்த மண்ணிலிருந்து
நீங்கள் மறைந்தாலும்
எங்கள் நினைவில்
என்றும்
நீங்காது வாழ்கின்றீர்கள் அப்பா!
எம்மையெல்லாம் ஆழாத்
துயரத்தில் ஆழ்த்திவிட்டு
மீளாய்த் துயில் சென்றது
ஏனப்பா
எங்கள் நினைவுகள் என்றும்
உங்களுடனே இருக்குதப்பா
எம் அன்புத் தெய்வத்தின்
ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல
இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்....!!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute