யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் கச்சேரி கிழக்கு வீதியை வதிவிடமாகவும், தற்போது கனடா Toronto வில் வசித்து வந்தவருமாகிய பெரியநாயகி இராமச்சந்திரன் அவர்கள் 18-07-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கனகசபை சிவகாமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற இராமச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
தயாளன்(Toronto) அவர்களின் பாசமிகு அன்னையும்,
காலஞ்சென்றவர்களான நாகராசா, இராசம்மா முத்துக்கிருஷ்ணன், அன்னம்மா மற்றும் யோகம்மா( நயினாதீவு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தங்கம்மா அவர்களின் அன்பு மைத்துனியும்,
விஜயலட்சுமி(Toronto) அவர்களின் அன்பு மாமியும்,
காரைநகரைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு. திருமதி விஸ்வலிங்கம் தம்பதிகளின் சம்பந்தியும்,
நிருபா, மயூரன் அவர்களின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.