கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Periyan Suntharam
1939 -
2020
மிகவும் இரக்கமும்,அன்பும், பாசமும் கொண்ட மாலா அக்கா, குணம் அண்ணா, பிள்ளைகளுக்கு; உங்களுக்கு அன்பு ஊட்டி,பாசம் காட்டி,வழிகாட்டி வந்த அப்பாவின்/மாமாவின்/ பேரனின் இழப்பை live video வில் பார்த்து மனம் உடைந்து துக்கத்தில் துடிக்கும் உங்களுடன் நாமும் சேர்ந்து அழுகிறோம். இப்படிக்கு அகிலா & பிலிப் Johnsen, dk. ??????
Write Tribute