மரண அறிவித்தல்
பிறப்பு 16 FEB 1939
இறப்பு 09 MAY 2021
திரு பேரின்பநாயகம் சுப்பையா
வயது 82
திரு பேரின்பநாயகம் சுப்பையா 1939 - 2021 கருணையம்பதி, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 39 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கருணையம்பதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சுப்பையா பேரின்பநாயகம் அவர்கள் 09-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா கற்பகம் தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் மீனாட்சி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

புவனேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கௌரி, உத்தமசீலன் ஆகியோரின் அருமைத் தந்தையும்,

குகநேசன், மாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற புஸ்பராணி, இந்திராணி, சித்திவிநாயகம், ஶ்ரீரங்கநாதன், திலகவதி ஆகியோரின் அருமை சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, சுப்ரமணியம் மற்றும் தர்மலிங்கம், சுந்தரலிங்கம், ராஜலிங்கம், இன்பராணி, காலஞ்சென்றவர்களான ஜெகநாதன், நாகேஸ்வரி, மல்லிகாதேவி, சோதிலிங்கம் மற்றும் பாஸ்கரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,


வாகீஸ், பிரகாஸ், இசையாழன், இசைமாறன் ஆகியோரின் ஆருயிர்ப் பேரனும்,

ராஜபுஸ்பம், அருள்மொழி, புஸ்பராஜா, புஸ்பவதி, புஸ்பரதி, நிசாந்தினி, புஸ்பவதனா, நிசாந்தன், காலஞ்சென்றவர்களான சுதாகர், ரமணன் மற்றும் டெனிஸ், அருணகிரி, அபிராமி, கௌதமன், சஞ்சுவி, குகனந்தினி, கஜந்தன் ஆகியோரின் அன்பு மாமானாரும்,

மோகனலால், மோகனரூபன், மோகனதீபன், ராஜி, ரமணன், மோகனதீபா, மோகனரூபா, கௌதமன், ரங்கன் ஆகியோரின் பெரிய தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சீலன் - மகன்