Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 APR 1983
இறப்பு 23 JAN 2023
அமரர் பேரின்பநாதன் நிரஞ்சன் 1983 - 2023 நெடுங்கேணி, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 8ம் வட்டாரம், வவுனியா, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  பேரின்பநாதன் நிரஞ்சன் அவர்கள் 23-01-2023 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் இயற்கை எய்தினார்.

அன்னார்,  யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவசம்பு கண்மணி, கணேசையர் தனபாக்கியம்(அளவெட்டி, இணுவில்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

பேரின்பநாதன்(பேரம்பலம்- நெடுங்கேணி), ஸ்ரீரஞ்சனா(முருகனூர்- வவுனியா) தம்பதிகளின் அன்பு மகனும்,

அபிலா அவர்களின் அன்புக் கணவரும்,

நியாசின், நிர்சன், நில்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுதன்(வவுனியா), அகிலேஷ்(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரபாலன்(சுவிஸ்), கமலா, சசி ஆகியோரின் பெறாமகனும்,

துவாரகன்(மதி), கண்ணன் ஐயா , தயா(பரிஸ்) ஆகியோரின் மருமகனும்,

சுலோஜினி அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அபிலா - மனைவி
ரஞ்சனா - தாய்
சுதன் - சகோதரன்
அகிலேஷ் - சகோதரன்
சந்திரபாலன் - சித்தப்பா
ரமேஷ் - சித்தப்பா
அஜித் - நண்பர்

Photos

Notices