மரண அறிவித்தல்
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பேரின்பநாயகம் சிவநேசன் அவர்கள் 19-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பேரின்பநாயகம், பூபதி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
பவானி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஹரி, ரிசி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவராணி அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 01-10-2021 வெள்ளிக்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Thursday, 30 Sep 2021 11:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute